No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
விசேட தேவைகளைக் கொண்ட இளைஞர்களை உருவாக்கி அவர்கள் சுதந்திரமாக இருக்கவும் அவர்களின் முயற்சியையும் லாபகரமான வாழ்க்கையையும் கொடுப்பதோடு தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கப்படுகின்றது.
விசேட தேவைகளைக் கொண்ட இவர்களின் குடும்பம் மற்றும் சமுதாயத்தின் சுமையாக கருதப்படும் இவர்களை தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக மற்றவர்களை சார்ந்து இருக்கும் இவர்களை திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவுகளை வழங்கி உயர்த்துதல்