Address

No - 96, Clock Tower Road, Jaffna

Phone Number

0094779967140

Email Address

info@emcharity.com

Change the Language

ENGLISH

எம்மை பற்றி

Em Charity

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோருக்காக இயங்கும் அமைப்புக்களின் தகவல் திரட்டாக இந்த இணையம் இயங்குகின்றது.

பாதிக்கப்பட்ட அமைப்புக்களை நான்கு வகையாக பிரிக்கின்றோம்.

01. மாற்றுத்திறனாளிகள்

02. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

03. பிள்ளைகளை இழந்த மூத்தோர்கள்

04. பெற்றோரை இழந்த சிறுவர்கள்

இதன் அடிப்படையில் இந்த இணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

01. இந்த இணையத்தின் நோக்கம்? 

பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் அமைப்புக்களை ஒரே தளத்தில் பார்வை இடுவதற்கும், நன்கொடைகளை வழங்குகின்ற போது அவற்றை பகிர்ந்து கொடுப்பதற்கான வழியை ஏற்படுத்துவதையும் இந்த இணையம் நோக்கமாக கொண்டுள்ளது.

02. அமைப்புக்களோடு எவ்வாறு தொடர்பு கொள்வது? 

இந்த இணையத்தில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் தொலைபேசி இலக்கம் இணைக்கப்பட்டுள்ளது அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

03. இணையத்தை நிர்வகிப்பவர்கள் யார்?

இதனை DATA Charity நிர்வகிக்கின்றது, இதனை INNOVAY PVT Ltd வடிவமைத்துள்ளது.