No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி செயல்படுத்துவது.
அரசாங்க தனியார் நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் உதவிகளை பெற்று தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் உபகரண உதவிகள், மாதாந்த கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றை செய்துகொண்டு இருக்கிறோம்.