No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
வீடுகளில் முடங்கி கிடக்கும் மாற்றுத்திறனாளிகளை எங்களுடைய அமைப்பில் உள்வாங்கி, அவர்களை சமூகத்தில் வெளிக்கொண்டுவந்து மதிக்கத்தக்கவர்களாக மாற்றி அமைத்தல்
அரச அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து உதவிகளை பெற்று மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை உயர்த்துதல்.