No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, அவர்களை சமூக நீரோட்டத்தில் ஏனையோர்களுடன் சரிசமமாக வாழவைப்பது.
சமூக சேவைகள் திணைக்களத்தோடு இணைந்து வாழ்வாதார திட்டங்களை பெற்றுக்கொடுத்தல். எம் ஆமைப்பூடாக சுயதொழில் கடன் (வட்டியில்லாத) பெற்றுக்கொடுத்தல்.