சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமை குறித்த விழிப்புணர்வு
சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமை குறித்த விழிப்புணர்வு.
தமிழ் மொழியும், தமிழர் பண்பாடு, சைவ சமயம், கல்வி ஆகியவற்றை வளர்க்கும் பெருநோக்கோடு 1923இல் ஆரம்பிக்கப்பட்டதே சைவ வித்தியா விருத்திச் சங்கம். இது ஓர் அறநிறுவனமாக இலங்கைப் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.