கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
மாற்றுத்திறனாளிகள் தமது தேவைகளை நவீன தொழில்நுட்பங்கள் ஊடாக பூர்த்திசெய்யக் கூடியதாகவும், வாய்ப்புக்கள், வளங்கள் என்பவற்றுக்கான நுழை உரிமை கொண்டுள்ளதன் ஊடாக, மேன்தகு வாழ்வாதார செயற்பாடுகளில் பங்கேற்பதோடு உரிமைசார் சமத்துவம் நோக்கிய பலமான நிறுவனங்கள் மூலம் தீர்மானம் மேற்கொள்ளும் படிமுறைகளிலும், சகல மட்ட அரசியலிலும் ஈடுபடல்.