Address

No - 96, Clock Tower Road, Jaffna

Phone Number

0094779967140

Email Address

info@emcharity.com

Change the Language

ENGLISH

எங்கள் பார்வை

மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தல், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளை சமூகமயமாக்குதல்.

எங்கள் பணி

விஷேட தேவை உடையவர்களுக்கான விஷேட பாடசாலை ஒன்றினை அமைத்தல். மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்.

--}}

செயற்திட்டங்கள்

புகைப்படத்தொகுப்பு

Contact Info

About Organization

முல்லைமலர் அபிவிருத்தி அமைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிகளை பொது இடங்களில் அமைத்தல். 
இயல் மருத்துவம் சேவை மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்குதல்.
5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுப்பதற்கான நெறிப்படுத்தலை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குதல்.
மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல்.

விஷேட தேவை உடையவர்களுக்கான விஷேட பாடசாலை ஒன்றினை அமைத்தல். 
மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்.

அரச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொடுத்தல்.
புலம்பெயர் உறவுகளிடம் பண உதவிகளை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குதல்.

Social Profile