No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள 308 மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஊடாக அவர்களது கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுத்தல்.
அமைப்பின் உறுப்பினர்களுக்கு நிறைபேறான வருமானத்தை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்துதல்