No - 96, Clock Tower Road, Jaffna
0094779967140
எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் அவர்களை கொண்டு செல்லுதல். அதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாகவும், நிறுவனமயப்படுத்தப்ப அமைப்பாக கட்டியெழுப்புதல்.
பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளுதல், சுயதொழிலுக்கான திட்டங்களை அமைத்தல், அரச அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதிகளை பெற்று மாதிரி பண்ணைகளை அமைத்தல்.