Address

No - 96, Clock Tower Road, Jaffna

Phone Number

0094779967140

Email Address

info@emcharity.com

Change the Language

ENGLISH

எங்கள் பார்வை

பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி செயல்படுத்துவது.

எங்கள் பணி

அரசாங்க தனியார் நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் உதவிகளை பெற்று தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் உபகரண உதவிகள், மாதாந்த கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றை செய்துகொண்டு இருக்கிறோம்.

--}}

செயற்திட்டங்கள்

புகைப்படத்தொகுப்பு

Contact Info

About Organization

நலிவுற்ற மக்கள் நலன்புரி நிலையம்

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இன்னொருவரில் தங்கிவாழ்தலில் இருந்து தாமாக சொந்தக்காலில் நிற்பதற்கான தொழில் பயிற்சிகளை வழங்குதல், அரசாங்க தனியார் நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் உதவிகளை பெற்று தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் உபகரண உதவிகள், மாதாந்த கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றை செய்துகொண்டு இருக்கிறோம்.

Social Profile